அச்சச்சோ.. என்னமா நீ, இப்படி மாட்டிக்கிட்டியே மா…. வைரலாகும் Cute வீடியோ. - Cinefeeds
Connect with us

VIDEOS

அச்சச்சோ.. என்னமா நீ, இப்படி மாட்டிக்கிட்டியே மா…. வைரலாகும் Cute வீடியோ.

Published

on

கல்யாண மண்டபத்தில் பல விதமான நிகழ்வுகள் நடக்கும். ஒருசிலவை நம்மை மறக்க முடியாத அளவிற்கு இருக்கும். குறிப்பாக அங்கு நடக்கும் சம்பவங்களை மனம்மக்கள் அதாவது புதுமண ஜோடிகள் கண்டிப்பாக மறக்க முடியாது என்று சொல்லலாம்.

அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் அவர்கள் மனதில் இருந்து அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடியாது என்று சொல்ல்லாம். நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என அனைவரின் வருகையும் மனமக்களால் மறக்க முடியாது.

அந்த வகையில் மணக்கால் சாப்பிடும் பொது எடுக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம். அந்த அழகிய Cute -ஆன காட்சியை நீங்களே பாருங்களேன்….