அடடா.. என்னமா ஆடுறாங்க – யா இவங்க , எத்தனை முறை வேண்டும் என்றாலும் பாத்துகிட்டே இருக்கலாம் போல ., - Cinefeeds
Connect with us

VIDEOS

அடடா.. என்னமா ஆடுறாங்க – யா இவங்க , எத்தனை முறை வேண்டும் என்றாலும் பாத்துகிட்டே இருக்கலாம் போல .,

Published

on

தற்போது உள்ள காலங்களில் இணையம் மற்றும் தொலைபேசி மாணவர்களின் வாழ்வில் மிக பெரிய பங்கு வகித்து வருகின்றனர் , படிப்பதை விட அந்த இடங்களில் அதிகம் இன்ஸ்டா ரீல்ஸ் தான் செய்து வருகின்றனர் , இதனால் அவர்கள் மக்களின் மத்தியில் நல்ல ரீச் அடைந்து வருவதும் வழக்கமாகி வருகிறது ,

கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணைய தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.முன்பெல்லாம் பலரும் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள்.

ஆனால் இன்றைய தலைமுறையினர் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். டிக் டாக் போன்ற செயலிகளை பயன்படுத்துகின்றனர். பல்வேறு இடங்களில் செய்து பார்த்தாலும் இங்கு வருவது போல இருக்காது ,இப்படி தான் தன் திறனை வெளிக்காட்டும் கல்லூரி மாணவர்களின் வீடியோ இதோ..