VIDEOS
அடி தூள்..! கல்லூரி மாணவ மாணவிகள் அசத்தலான ரீலிஸ் வீடியோ..

முன்பெல்லாம் டிக் டாக் செய்வதை வீட்டுக்கு தெரியாமல் ரகசியமாக செய்து கொண்டிருந்தனர் ஆனால் இப்பொழுது அவர்களின் ,மேலாசிரியர் முன்பே அவர்களை வெறுப்பேற்றும் வகையில் இது போன்ற டிக் டாக் செயலியால் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர் ,
இதனால் அவர்களுக்கு இன்பம் கிடைக்கின்றது என்று அவர்களை துன்புறுத்தாமல் செல்கின்றனர் சில ஆசிரியர்கள் ,தமிழ் நாட்டில் உள்ள கல்லூரிகளில் மட்டுமே இது போன்று ஜாலியாக சுற்றி திரிகின்றனர் ,இந்த வீடியோ செய்து பதவிடுவதையே சில மாணவர்கள் வழக்கமாகவே கொண்டுள்ளனர் ,
இதனை ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் செய்து வருகின்றனர் ,இவர்களை ரசிக்கிற கூட்டம் இருப்பதால் இவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் ,ஆனாலும் அந்த பதிவுகள் மக்கள் இடத்தில நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ,இதோ அந்த வீடியோ பதிவு .,