அடுத்த சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா – விக்கி.. இன்னும் ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ளே இப்படியா..? - cinefeeds
Connect with us

Uncategorized

அடுத்த சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா – விக்கி.. இன்னும் ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ளே இப்படியா..?

Published

on

தென்னிந்திய தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை நயன்தாரா அவர்கள். மேலும் ஒரு சில படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தனர்..

அதன்படி இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும், இவர்களின் திருமண நிகழ்விற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர்களின் இருவரின் திருமணம் ஆனது மிக பிரமாண்டமாக தற்போது நடை பெற்றுள்ளது.

Advertisement

இதனிடையே தற்போது இவர்களுக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில், அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர் , இவர்களின் திருமண நாள் அன்று கடற்கரையில் அனுமதிக்காதது மனித உரிமை மீறல் என்று பொதுமக்கள் வழக்கு தொடர்ந்து வருகின்றனர் , இதோ அதின் முழுமையான காணொளி உங்களின் பார்வைக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement