அடேங்கப்பா.. இது தான் நடிகை ஹன்சிகாவின் பிரமாண்டமான வீடா .? இணையத்தில் வெளியான காணொளி உள்ளே .. - Cinefeeds
Connect with us

CINEMA

அடேங்கப்பா.. இது தான் நடிகை ஹன்சிகாவின் பிரமாண்டமான வீடா .? இணையத்தில் வெளியான காணொளி உள்ளே ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , அதில் ஒரு சிலது மட்டுமே இவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும் ,

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் மஹா , இந்த திரைப்படமானது இதுவரையில் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்று தந்தது , இதில் பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் குறிப்பாக சிம்பு இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ,

இவர் நடித்த சிங்கம் , வேலாயுதம் போன்ற திரைப்படங்கள் மக்களின் மத்தியில் இவருக்கென்று ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும் , இவரின் வீட்டை சுற்றி காட்டும் ஹன்சிகா காணொளியானது , இணையத்தில் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .,