VIDEOS
அடேங்கப்பா.. இந்த சட்டைக்குள்ள இவ்ளோ பணம் பதுக்கலாமா..? போலீசாரை தி க்குமு க்காட வைத்த இளைஞர்..
உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும், என்று தான் சொல்ல வேண்டும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும்,
நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. திருட்டு என்பது பல விதமாக நடை பெரும்.
ஒவ்வொரு திருட்டும் ஒவ்வொரு பிளான் உடன் தான் நடக்கும் என்று கூட சொல்லலாம். அதே போல இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக இருக்கும் பணத்தை எப்படி எதில் மறைத்து வைத்துள்ளார் என்பதை நீங்களே பாருங்க….