அட.. இந்த குழந்தை தான் சன் டிவி,விஜய் டிவி என்று கலக்கிய பிரபல நடிகரா..? யாருனு நீங்களே பாருங்க.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

அட.. இந்த குழந்தை தான் சன் டிவி,விஜய் டிவி என்று கலக்கிய பிரபல நடிகரா..? யாருனு நீங்களே பாருங்க..

Published

on

இவர் 2008 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆட்டம் பட்டம் என்ற நடன போட்டியில் போட்டியாளராக பங்கு பெற்றார் சஞ்சீவ் கார்த்திக் ,இந்த நிகழ்ச்சியை நடன இயக்குனர் நடுவராக இருந்து வந்தார் ,இவர் இதுவரை பல்வேறு வகையிலான படங்களுக்கு நடன இயக்குனராக இருந்திருக்கின்றார் ,

இவர் மலையாள சினிமாவில் அபூர்வா என்ற படத்தின் மூலமாக திரை உலகிற்கு அறிமுகம் ஆனார் அதன்பின் 2009 குளிர் நூறு என்ற படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிலும் நடிகராக அவதாரம் எடுத்தார் அதை தொடர்ந்து காதல் தோழி , நீயும் நானும் , சகாக்கள் , ஆங்கில படம் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துளளார்,

Advertisement

2017 ஆம் ஆண்டுபிரபல தமிழ் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரைக்கு நடிகராக அறிமுகமானார் நடிகர் சஞ்சீவ் . இவர் சினிமா துறையில் ஜொலிக்கவில்லை என்றாலும் இது போன்ற சின்ன திரையில் ஜொலித்து வருகின்றார் ,சமீபத்தில் ஆல்ய மான்ஸாவை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஐலா என்ற குழந்தையும் உள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement