VIDEOS
இது என்ன வண்டியா..? இல்ல ஆட்டோவா..? 550 கிலோ மூட்டையை எப்படி ஏத்திட்டு போறாருனு பாருங்க..

இவ்வுலகில் தினம் தோறும் ஒரு புதிய வகையிலான அனுபவங்களை பெற்றும் , அதனை கற்றுக்கொண்டும் வருகின்றனர் , இதனால் வாழ்க்கையில் எந்த ஒரு சலிப்பும் தட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும் , எதோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகள் நிமிடம் வைத்து சேர்கின்றன ,
அதற்கு முழு காரணம் நமது கையில் அடங்கியுள்ள தொலைபேசிதான் , இந்த தொலைபேசியை நன் வழிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர் தீய வழிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர் , இவையனைத்தும் நமது எண்ணங்களுக்கு ஏற்ப உருமாறி கொண்டே இருக்கும் ,
இவுலகில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்று கருதுவது தவறல்ல , சில நாட்களுக்கு முன் வெளி மாநிலத்தில் நடந்த உண்மையான சம்பவம் தான் , ஒரு இளைஞர் அவர் வைத்திருந்த இரு சக்கர வாகனத்தில் 550 கிலோ எடைகொண்ட மூட்டையை ஏற்றி சென்றார் .,