அடேங்கப்பா .., சென்னை மாநகரத்துக்குள் இப்படி ஒரு பிரமாண்டமான ஏரியா வா !! பலருக்கும் தெரியாத ரகசியங்கள் இதோ ., - cinefeeds
Connect with us

VIDEOS

அடேங்கப்பா .., சென்னை மாநகரத்துக்குள் இப்படி ஒரு பிரமாண்டமான ஏரியா வா !! பலருக்கும் தெரியாத ரகசியங்கள் இதோ .,

Published

on

தமிழ் நாடு என்று சொன்னாலே நமது நினைவுக்கு வருவது தமிழ் மொழியும் , சென்னை மாநகரமும் தான் , இந்த சென்னை மாநகரத்தில் இல்லாதது ஒன்றும் கிடையாது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும் , பல்வேறு சிறப்புகளை கொண்ட மாநகரமாக இந்த சென்னை நகரமானது உள்ளது ,

சமீபத்தில் கூட இங்கு ஒலிம்பியாட் செஸ் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது , பல நீர் நிலைகள் , பிரசித்த பெற்ற காடுகள் அனைத்தும் இந்த தமிழ் நாட்டில் தான் உள்ளது , அதுமட்டும் இன்றி சோழர்கள் ஆட்சி செய்த மாநிலங்களில் ஒன்றாகவும் இந்த தமிழ் நாடு விளங்குகிறது ,

Advertisement

தமிழ்நாட்டின் தலைநகரமாகவும் சென்னை உள்ளது , இது எவ்வளவு சிறப்பு என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை , அப்படி பட்ட இந்த சென்னையில் பலருக்கும் தெரியாத வசதியான மக்கள் வாழும் இடம் ஒன்று இருந்து வருகிறது , அங்கு வாழ்ந்து வரும் மக்களை பற்றின ஒரு காணொளி தொகுப்பு ..

Advertisement
Continue Reading
Advertisement