அடேங்கப்பா .. தளபதி விஜயின் மகளா இவங்க ..? இவ்ளோ வளந்துட்டாங்களே சமீபத்தில் இணையத்தில் வெளியான காணொளி இதோ ., - Cinefeeds
Connect with us

CINEMA

அடேங்கப்பா .. தளபதி விஜயின் மகளா இவங்க ..? இவ்ளோ வளந்துட்டாங்களே சமீபத்தில் இணையத்தில் வெளியான காணொளி இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் ,தளபதி விஜய் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார் ,இதற்காக பெரிய அளவிலான ரசிகர் கூட்டமானது இவரை சுற்றி வளம் வந்து கொண்டிருக்கின்றது ,இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் நன்றாக நடனமாடுவது ,திரைப்படங்களுக்கு பாடல்களுக்கு பாடுவது எண்டு பன்முக திறமைகளை கொண்டவராக வளம் வந்து கொண்டிருக்கின்றது .,

இவர் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் , இந்த திரை படம் வெளியாகி அணைத்து ரசிகர்களையும் கவர்ந்தது அதில் ஒரு சிலர் குறையும் கூறி வருகின்றனர் , ஆனால் வசூல் வேட்டையில் இந்த திரைப்படம் வேட்டையாடி தான் வந்தது , இதற்கு அடுத்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கு தளபதி ஒப்பந்தமாகியுள்ளார் ,

இதனை அடுத்து மீண்டும் பெயரிடாதா தளபதி 66 என்னும் படத்தில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார் , இந்த திரைப்படம் திரை அரங்கங்களில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகார பூர்வ அறிவிப்பை அறிவித்திருந்தனர் , தற்போது இவரது மகள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ,