ஆமா.. இனி தோசை சுட கல்லு-லாம் தேவை இல்லை.. ஏன்-னு நீங்களே பாருங்க.. - Cinefeeds
Connect with us

VIDEOS

ஆமா.. இனி தோசை சுட கல்லு-லாம் தேவை இல்லை.. ஏன்-னு நீங்களே பாருங்க..

Published

on

ஒரு மனிதனுக்கு உணவு இருப்பிடமானது அவசியமானது ,நாம் அன்றாட வாழ்க்கையில் வாழ்வதற்கு உணவு என்பது அவசியமான ஒன்றாகும் ,இதனால் தான் நாம் அணைத்து நாட்களிலும் சம்பாதித்து உணவிற்காக பெரிய அளவில் பணம் செலவிட்டு வருகின்றனர் ,

அதில் தற்போது உள்ள இளைஞர்கள் தெரு வீதிகளில் இருக்கும் அதிகம் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர் ,நமது மக்க இரவு நேரங்களில் அதிகம் விரும்பி உண்ணும் உணவு ரொட்டி இதனை சாப்பிடுவதை ரசிக்கவே ஒரு கூட்டமானது திரிந்து வருகின்றது ,

அதிலும் இதனுடைய சுவையை பற்றி சொல்லவே தேவை இல்லை அந்த அளவிற்கு இந்த உணவானது மக்களிடத்தில் பெரும் பங்கு வகித்து வருகின்றது , மக்கள் தோசை செய்வதற்கு நீண்ட நேரங்களில் செலவிட்டு அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு இல்லாமல் மாறிவிட்டது , இனி அது தேவை இல்லை ,