அடேங்கப்பா.., நடிகர் வடிவேலுக்கு இத்தனை வீடுகளா..? எங்கு எப்படி இருக்குனு நீங்களே பாருங்க.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா.., நடிகர் வடிவேலுக்கு இத்தனை வீடுகளா..? எங்கு எப்படி இருக்குனு நீங்களே பாருங்க..

Published

on

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் மாபெரும் நகைச்சுவை அரசர்களாக விளங்கிக் கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

தொடக்கத்தில் இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன் போன்ற படங்களில் நடித்து இன்று வரை நிலைத்து நிற்கின்றார். இவரின் உடல்மொழியை வைத்து எவ்வளவோ பேரை மகிழ்வித்து காட்டியுள்ளார்.

Advertisement

சமீப காலமாக அதிக அளவில் இவர் படங்களில் நடிப்பதில்லை, இருந்தாலும் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் வடிவேலுவுக்கு சொந்தமா வீடுகள் சில உள்ளன, அவை அனைத்தையும் நீங்களே பாருங்க அதன் வீடியோ இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in