அடேங்கப்பா .. பல வித்தைய கைல வச்சிருக்க பா நீ , இவரு டீ போடுற ஸ்டைலே தனி தான் .. - cinefeeds
Connect with us

VIDEOS

அடேங்கப்பா .. பல வித்தைய கைல வச்சிருக்க பா நீ , இவரு டீ போடுற ஸ்டைலே தனி தான் ..

Published

on

உணவு என்பது ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகும் மனிதனுக்கு மட்டும் இல்லை , பிராணிகளுக்கும் கூட தான் , இவற்றை உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்பது நாம் யாவரும் அறிந்த உண்மையே , இதற்காக ஏழை மக்கள் பெரும் பாடு பட்டு வருகின்றனர் ,

பொதுவாக தற்போது உள்ள மக்கள் சாலை ஓரம் உள்ள கடைகளில் அதிகம் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர் , ஆனால் அதில் எவ்வளவு தீய குணங்கள் உள்ளது என்று நாம் யாருக்கும் தெரியாது , இவளவு மோசமான உணவுகளை சாப்பிட்டோம் என்று சிலர் நினைத்து பார்க்கவே கோ பம் அடைகின்றனர் ,

Advertisement

அந்த வகையில் மாலை நேரங்களில் டீ குடிக்காத நபர்களே இருக்க மாட்டார்கள் அந்த வகையில் இவர்கள் அந்த பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார் என்று கூட சொல்லலாம் , அப்படி பட்ட டீ குடிக்க காரணமான மாஸ்டரில் ஒருவரை நீங்களே பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement