LATEST NEWS
அடேங்கப்பா..! 47 வயசுலயும் இப்படியா..? நடிகை ரோஜா வெளியிட்ட விடியோவை பார்த்து, வாயை பிளந்த ரசிகர்கள்..! வைரலாகும் வீடியோ உள்ளே..!
சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நடிகை ரோஜா.அடுத்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. அப்படியே ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் புகைப்படங்கள் upload செய்வார். தற்போது அவரின் மகள் அன்ஷுமாலிகாவின் புகைப்படங்களை upload செய்துள்ளார். இவரது அழகை மிர ண்டு போகிறார்கள்.
அன்ஷு தற்போது படித்து பள்ளியில் படித்து வருகிறார். ஆந்திர அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கும் நடிகை ரோஜா சமீபத்தில் ஆம்புலன்சை ஓட்டி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரோஜா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்து வருகிறார் அம்மணி. இளம் நடிகைகள் உடற்பயிச்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈற்கிறார்கள்.
அவர்களுக்கு போட்டியாக ரோஜாவும் உடற்பயிச்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கருப்பு நிற T-shirt மற்றும் pink நிற ட்ராக் பேண்ட் சகிதமாக டம்பெல்களை வைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் 47 வயதிலும் இப்படியா..? என்று வாயை பிள ந்து வருகிறார்கள். அந்த வீடியோ இதோ…