அட .. இதுல இவ்ளோ ரிஸ்க் இருக்கா ..? பாக்கும் போதே பயமா இருக்கு பாருங்க - Cinefeeds
Connect with us

VIDEOS

அட .. இதுல இவ்ளோ ரிஸ்க் இருக்கா ..? பாக்கும் போதே பயமா இருக்கு பாருங்க

Published

on

நமது நாட்டில் செய்யும் தொழிலை தெய்வமாக பார்த்து வருகின்றனர் நமது நாட்டு மக்கள் , ஆதலால் அதன் மீது முழு ஈடுபாடுடன் தனது அன்றாட வேலையை செய்து வருகின்றனர் , அரசாங்கத்தின் கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்கள் ,

பொதுவாக அதிகம் வெயில் அடித்தாலும் , அளவுக்கு அதிகமாக மழை பெய்தாலும் மிகவும் சிரமத்தோடு தான் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அணைத்து துறையினர்களும் செயல்பட்டு வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும் ,

சமீபத்தில் கேரள மாநிலத்தில் மிகுந்த மழையானது பொழிந்தது , இதனால் அங்கு இயல்பு வாழ்க்கையானது முடங்கியது ,அப்பொழுது இருந்த சூழ்நிலையில் மின் துறையை சேர்ந்த தொழிலாளர் எவ்வளவு சிரமப்படுகிறார் என்று நீங்களே பாருங்க .,