அட., இது கூட பிரமாதமா இருக்கே !! இனிமே எல்லா வீட்டுலையும் இது மாதிரி கேட் தான் .. - Cinefeeds
Connect with us

VIDEOS

அட., இது கூட பிரமாதமா இருக்கே !! இனிமே எல்லா வீட்டுலையும் இது மாதிரி கேட் தான் ..

Published

on

நாம் எவ்வளவு தான் பணம் கொடுத்து வீட்டை கட்டி அமைந்திருந்தாலும் அதற்கான முழு வடிவமானது கொடுப்பதின் மூலமாகவே நிறைவடைகின்றது ,பல்வேறு தொழில் நுட்பங்களை கொண்டு வந்து சேர்ப்பதில் மூலம் இதில் நாம் படும் கஷ்டங்கள் தான் வீட்டுக்கு மேலும் அழகு சேர்கின்றது ,

இதனை செய்ய பல்வேறு முறைகள் வந்திருந்தாலும் நமது சிந்தனை திறனினால் செய்யப்படும் உழைப்புக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் ,தற்போது இதில் பல தொழில் நுட்பங்கள் வந்திருந்தாலும் ,மற்றவர்களை எந்த ஒரு விஷயம் கவர்கின்றதோ அது தான் நமது நட்டு மக்கள் செய்ய விரும்புகின்றனர் ,

இதில் சில வித்துவான்கள் உள்ள நிலையில் இதற்கு அதிகமான பணம் வசூலிப்பதும் உண்டு ,ஆதலால் இதில் மூலக்கூறை நன்கு அறிந்து மிக விரைவாக செய்யும் ஆட்களையே மக்கள் விரும்புவர் , இதனை சரியாக கைதேர்ந்தவர்கள் மட்டும் தான் ஜொலித்திட முடியும் என்பதை இந்த காணொளியில் புரிந்து கொள்வீர்கள் .