அட ., உறங்குவதில் இப்படி ஒரு வரலாறு இருக்கா .? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே !! - Cinefeeds
Connect with us

VIDEOS

அட ., உறங்குவதில் இப்படி ஒரு வரலாறு இருக்கா .? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே !!

Published

on

நாம் பகல் முழுவதும் விளையாட்டு , வேலை என அலைந்து திருந்திருப்போம் , அதனால் நமது உடல் அசதியில் படுத்த உடனே தூங்கி விடுவோம் , சிலர் எதிர்காலத்தை நினைத்து கொண்டே தூங்குவதும் உண்டு என்று தான் சொல்ல வேண்டும் ,

நமது வாழ்வில் 1 / 3 என்ற கணக்கில் தான் தனிச்சையாக செயல் பட்டு வருகின்றோம் , வெயில் தோன்றும் பகல் நேரங்களில் நாம் இருப்பது அவசியம் அப்பொழுது தான் நமது உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும் அதின் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும் ,

அதே போல் 6 – 8 மணிநேரம் வரையில் நாம் கண்டிப்பாக தூங்க வேண்டும் அப்பொழுது தான் நமது சோர்வில் இருந்து மீள முடியும் இல்லையென்றால் பல்வேறு வகையான நோய்கள் தாக்க நேரிடும் , உறங்குவதற்கு இப்படி ஒரு வழிமுறைகள் உள்ளது அதனை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ..