அட .. என்ன அழகா ஆடுறாங்க பாருங்க இந்த சிறுமி !! பாத்துகிட்டே இருக்கலாம் போல ., - cinefeeds
Connect with us

VIDEOS

அட .. என்ன அழகா ஆடுறாங்க பாருங்க இந்த சிறுமி !! பாத்துகிட்டே இருக்கலாம் போல .,

Published

on

சினிமா பிரபலங்கள் அளவிற்கு ரேடியோ, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் பிரபலமாகிவிட்டனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் சமூக வலைத்தளங்கள். இந்த சமூக வலைத்தளங்கள், டெக்னாலஜி வளர்ச்சி இவை அனைத்தும் சாதாரண மனிதரைக்கூட பிரபலமாக மாற்றிவிடுகிறது.

இன்றைய இளைஞர்களுக்கே சவால் விடும் அளவு குழந்தைகளும் வீடியோ செய்து சமூக வலைத்தளங்களில் வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் . அவ்விதம் குழந்தை ஒன்று ஆடிய நடனம் வீடியோக்கள் இணையத்தில் அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளது.

Advertisement

பிரபல பாடல்களுக்கு தனது வாய் அசைக்கும் குழந்தை அப்படியே பாடலை பாடுவது போல் பாவனை செய்து அசத்துகிறது.இது காண்போரை கண்குளிர வைத்துள்ளார். தற்போது இணையத்தை கலக்கும் காணொளியானது பார்க்கும் பார்வையாளர்களை வாயடைக்க செய்துள்ளது ,அந்த வீடியோ பதிவு இதோ

Advertisement
Continue Reading
Advertisement