VIDEOS
அட… என்ன மனுஷன்யா இவரு..?? – இணையத்தில் வெளியாகி வைரலாகும் போலீஸ்காரின் செயல்..
உலகில் உள்ள அணைத்து காவல் துறையினரும் தேசத்துக்காகவும் ,மக்கள் நலமுடன் இருப்பதற்காகவும் தினம் பாடுபட்டு வருகின்றார் ,இதற்காக இவர்களில் ஒரு சிலர் உயிரிழப்பதும் உண்டு என்றே தான் சொல்ல வேண்டும் ,இதில் மிகவும் கடினமான வேளையில் இதுவும் ஒன்று ,
ஆனால் அதனை காவல் நிலையத்தில் மறந்து விட்டு எந்த ஒரு தலைக்கனமும் இல்லாத போலீஸ் அதிகாரி ஒருவர் , பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் , சிறுமிகளை சாலையை கடக்க உதவி செய்கின்றார் , இதனை பல போலீசாரும் கண்டு கொள்ளாத நிலையில் இவர்களை போல் ஆட்களால் மட்டுமே காவல் துறையினர்களுக்கு நன்மைகள் வெந்து சேர்கின்றது ,
சில நாட்களுக்கு முன் காவல் துறையை சேர்ந்த போலீஸ் ஒருவர் சிறுவர்கள் ,சிறுமிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலையை கடக்க உதவினார் அப்பொழுது ஒரு சிறுமியின் காலனி ஒன்று அவிழ்ந்தது , அதனை அந்த போலீசாரே கையால் எடுத்து அந்த சிறுமியிடம் கொடுத்து அனுப்பி விட்டார் ,அந்த காணொளியை நீங்களே பாருங்க .,