அட .. சீப்பை வைத்து இப்படி ஒரு டிஷ் செய்யலாமா ..? இதுவரைக்கும் தெரியாதவங்க இந்த வீடியோவை பாத்து தெரிஞ்சிக்கோங்க ., - cinefeeds
Connect with us

VIDEOS

அட .. சீப்பை வைத்து இப்படி ஒரு டிஷ் செய்யலாமா ..? இதுவரைக்கும் தெரியாதவங்க இந்த வீடியோவை பாத்து தெரிஞ்சிக்கோங்க .,

Published

on

இந்த உலகில் பசிக்கு சாப்பிடுவதை விட ருசிக்கு சாப்பிடும் கூட்டம் தான் அதிகம் , அந்த வகையில் காலையிலே வேளைக்கு சென்ற மாலை நேரங்களில் வீடு திரும்பும் மக்களுக்கு சோர்வடையாமல் இருப்பதற்காக தேநீர் ,

போன்ற நொறுக்கு தீனிகளை உண்பதை வழக்கமாக வைத்து வருகின்றனர் , அப்பொழுது தான் அவர்கள் சற்று நின்மதியாக வீடு திரும்புவர்கள் , தொலைவில் வீடு உள்ளவர்கள் உணவை உண்டு செல்வார்கள் , பக்கத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கும் ,

Advertisement

அவர்களின் குடும்பத்தினர்களுக்கு வாங்கி செல்வது வழக்கம் தான் , அனால் இவையனைத்தும் வீட்டிலே செய்ய கத்துக்கலாம் , கடைகளில் வித விதமாக விற்கும் கண்களை கவரும் இனிப்பு பலகாரங்களை இப்படி தான் செய்வார்களா , அதை கொஞ்சம் நீங்களே பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement