VIDEOS
அட .. நம்ப ஊரு பொண்ணுங்க ப்ரேசித்தி பெற்ற பாடலுக்கு எப்படி டான்ஸ் ஆடறாங்கனு பாருங்க .,
இசை இருந்தால் அந்த இடத்தில் எப்பொழுதுமே மகிழ்ச்சியானது இருக்கும் ,எவ்வித துன்பம் வந்தாலும் அதனை மற்றும் சக்தி இசைக்கும் ,நண்பக்கும் உண்டு அதானால் தான் பலரும் இந்த செயல்களை மையமாக கொண்டுள்ளனர் ,
இசையை கேட்பதன் மூலம் நம் மகத்தானது ஒரு புத்துணர்ச்சியை அடைகின்றது ,இரவில் உறங்கும் முன்பும் கூட இது போன்ற இசையை பயன்படுத்தி சந்தோசம் அடைகின்றனர் ,இசையென்றால் யாருக்கு தான் பிடிக்காது ,
அந்த வகையில் கோவில் திருவிழா ஒன்றில் ஆண்கள் ,பெண்கள் என்று பாகுபாடின்றி நடனம் ஆடி அசத்தினார் அந்த செயலானது அங்கிருந்தவர்கள் பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது ,இந்த பதிவினை இதில் ஓரமாக நின்று கொண்டிருந்த நபர் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இதோ அந்த பதிவு
.,