VIDEOS
அண்ணன் கல்யாணத்துல இந்த தங்கச்சி போட்ட கலக்கலான டான்ஸ் !! இதெல்லாம் பார்க்க குடுத்து வெச்சுருக்கனும் !!
அண்ணன் தங்கை பாசத்திற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை என்றுதான் கூற வேண்டும். என்ன தான் அவர்கள் அடித்துக்கொண்டாலும் அவர்களுக்குள் எப்போதும் பாசம் இருக்கும்.
திருமணம் என்பது மிகவும் புனிதமான உறவாக அனைத்து மத மக்களாலும் கருதப்படுகிறது. அது மாத்திரம் இன்றி பல பெண்களின் வாழ்க்கையில் திரும்பு முனையினையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு.
திருமணமான பெண் குடும்பத்தை பிரிந்து புதிய ஒரு உறவுடன் இணையும் தருணம். மகிழ்ச்சி, துக்கம் எல்லாமே கலந்த தருணம் அது. இந்த காட்சியை நீங்களும் பாருங்கள்.