அந்த நடிகரை போல கணவர் வேண்டும்….. நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்…!! - cinefeeds
Connect with us

CINEMA

அந்த நடிகரை போல கணவர் வேண்டும்….. நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியங்கா மோகன். சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

அதேசமயம் குடும்பப் பாங்கான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவரிடம், நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா மற்றும் நானியின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக திரையிட்டு இதில் யாரை போல கணவர் வேண்டும் என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சூர்யாவை பார்த்த உடனே இவரை போல ஒருவர் கணவராக அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in