அரங்கமே அ.திரும் படி மாஸாக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , வைரல் வீடியோ இதோ - cinefeeds
Connect with us

LATEST NEWS

அரங்கமே அ.திரும் படி மாஸாக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , வைரல் வீடியோ இதோ

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,இவர் தமிழில் இதுவரை 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கென்று ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகின்றது ,இவரை திரை காண பலரும் ஆர்வம்கொண்டு வருகின்றனர் ,

இவர் நடித்து அண்மையில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுதந்தது ,இந்த திரைப்படத்தில் முக்கிய நச்சத்திரங்களும் நடித்திருந்தனர் ,இதனை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிருந்தார் ,இந்த அண்ணாத்த திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது ,

Advertisement

இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் 169 படத்தில் நடித்து வருகின்றார் , இவர் சமீபத்தில் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் இவர் பேசிய பேச்சானது அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது , ஆதலால் இந்த காணொளியை இவரது ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றனர் .,

Advertisement
Continue Reading
Advertisement