அருமை, அருமை… சீமைகருவேல மரங்களை புதிய கருவியை கண்டுபிடித்த மாணவி.. குவியும் பாராட்டுக்கள்.. - cinefeeds
Connect with us

VIDEOS

அருமை, அருமை… சீமைகருவேல மரங்களை புதிய கருவியை கண்டுபிடித்த மாணவி.. குவியும் பாராட்டுக்கள்..

Published

on

சீமைகருவேல மரம் மண்ணில் இருக்கும் நீரை உறிஞ்சுவதால், அதை அகற்றும் பணியில் மக்களும் அரசும் உள்ளது. என்ன தான் அதை ஒரு சில இடங்களில் அகற்றினாலும். இன்னும் பல இடங்களில் இந்த சீமைகருவேல மரம் ஆனது, இருந்து கொண்டு தான் உள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் இந்த சீமைகருவேல மரங்களை நம்மால் பார்க்க முடியும். இந்நிலையில் கலோரியில் படிக்கும் மாணவி ஒருவர் சீமைகருவேல மரங்களை அகற்ற புதிதாக hydraulic உடன் இயங்க கூடிய கருவி

Advertisement

ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இது சீமைகருவேல மரங்களை அகற்ற பல வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். அவரின் இந்த கண்டுபிடிப்புக்கு பாராட்டுக்கள் குவி ந்த வண்ணம் உள்ளன. இதோ அது குறித்து முழு தகவல்…

Advertisement
Continue Reading
Advertisement