LATEST NEWS
“அவன் இவன்” திரைப்பட நடிகர் தி டீர் ம ரணம் , அதிர்ச்சியில் ரசிகர்கள் .,
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரின் ஒருவர் பாலா , இவர் தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார் , இந்த கதைக்காக பெரிதும் சி ரமப்பட்டு வெற்றியடைய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அயராது உழைப்பவர் ,
அப்படி வெளியானது தான் அவன் இவன் திரைப்படம் , இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஷால் மற்றும் ஆர்யா நடித்திருப்பார்கள் , இவர்கள் நினைத்ததை விட பெரிய அளவிலான வெற்றிப்படமாக இந்த திரைப்படமானது மாறியது ,பொதுவாக நல்ல நடிகர்களை விட துணை கதாபாத்திரங்கள் அமைந்தால் ,
அந்த திரைப்படம் கட்டாயம் வெற்றியை நோக்கி பயணிக்கும் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு ஆதாரம் , அந்த வகையில் இந்த திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ராமராஜ் சமீபத்தில் உயிர் இ ழந்துள்ளார் , இந்த செய்தியானது திரை உலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .,