ஆசுரன் படத்தில் நடித்த நடிகையா இது !! - cinefeeds
Connect with us

TRENDING

ஆசுரன் படத்தில் நடித்த நடிகையா இது !!

Published

on

ஆசுரன் நடிகையா இது !! உச்சகட்ட அசுரத்தனமான புகைப்படங்களை வெளியிட்டதால் ஜொல்லுவிட்ட ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் அசுரன் திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை அடித்தவர் மஞ்சுவாரியர்
இவர் 20 வருடங்களுக்கு முன்பே தமிழ் திரைப்படத்தில் நடிக்க வேண்டி இருந்தது ஆனால் சில காரணங்களால் தள்ளிப் போடப்பட்டது அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா மற்றும் சுரேஷ்கோபி நடிக்க மலையாள இயக்குனர் ஒருவர் அந்த திரைப்படத்தை இயக்கினார் ஆனால் சில காரணங்களால் அது பாதியில் கைவிடப்பட்டது.

Advertisement

ஆரம்ப காலகட்டத்தில் மஞ்சுவாரியர் சிறந்த நடிகையாக இருந்தாலும் அவர் மலையாளத்தில் முன்னணி நடிகரான திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் நடிப்புக்கு முழுக்கு போட்டார் ஆனால் நடிகர் திலிப்பற்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருந்தது தெரியவந்ததால் விவாகரத்தை பெற்ற மஞ்சுவாரியர் தற்போது மளமளவென பல படங்களில் நடித்து வருகிறார் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்களும் சிறப்பானதாக அமைகின்றது.

தற்பொழுது நடிக்கும் நேரத்தை தவிர்த்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மஞ்சுவாரியர் வயதானதே தெரியாததை போல் இளம் கதாநாயகிகளுக்கு போட்டி போடும் அளவிற்கு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் அப்படி தற்போது டீசர்ட் ஒன்றைப் போட்டுக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மஞ்சுவாரியர் அதை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு வயசே ஆகாதா என்ற வசனத்துடன் ஜொள்ளு விட்டபடி அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள் அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in