ஆப்பிரிக்கா நாட்டில் சிறுவர்கள் ஆடிய நடனம் அனைத்து வகையாக பார்வையாளர்களையும் கவர்ந்து வருகின்றது ,இதோ அந்த வீடியோ ., - cinefeeds
Connect with us

VIDEOS

ஆப்பிரிக்கா நாட்டில் சிறுவர்கள் ஆடிய நடனம் அனைத்து வகையாக பார்வையாளர்களையும் கவர்ந்து வருகின்றது ,இதோ அந்த வீடியோ .,

Published

on

ஆப்பிரிக்கா நாட்டில் நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர் ,இவர்கள் ஆடும் நடனத்திற்கு எப்பொழுதுமே ரசிகர்கள் இருக்க தான் செய்கின்றனர் அதற்கான காரணம் என்னவென்றால் அவர்கள் ஆடும் நடனம் நகைச்சுவை நிறைந்ததாக இருந்து வருகின்றது ,

இவர்கள் காலம் காலமாக இதனை கடைபிடித்து வருகின்றனர் இந்த கலை அழியாத வகையில் திருவிழாக்களும் நடத்தி வருகின்றனர் இதில் ஆண், பெண் குழந்தைகள் என்று பாகுபாடின்றி அனைவரும்,

Advertisement

அங்கு சந்தோஷமாக நடனம் ஆடி அவர்களின் நாட்களை கடந்து வருகின்றனர் ,அதில் ஒரு சில பதிவுகள் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது இதோ அந்த அழகிய நடனம் நிறைந்த காணொளி பதிவு.,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in