ஆ பத்தில் இருந்து குழந்தையை காப்பாற்ற பாடுபடும் பூனை , இணையத்தில் வெளியான வீடியோவை பாருங்க ., - Cinefeeds
Connect with us

VIDEOS

ஆ பத்தில் இருந்து குழந்தையை காப்பாற்ற பாடுபடும் பூனை , இணையத்தில் வெளியான வீடியோவை பாருங்க .,

Published

on

சமீப காலங்களாக அனைவரின் வீட்டிலும் செல்ல பிராணிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ,இதில் வித்யாசம் என்னவென்றால் நாம் நன்றியுடன் இருக்கும் நாய் வளர்த்து பார்த்திருப்போம் ,

பாசமாக இருக்கும் பூனை வளர்த்து பார்த்து இருப்போம் ,சில இடங்களில் யானை ,வெளிநாடுகளில் பாம்பு வளர்பவர்களை கூட பார்த்திருப்போம் ,இந்த விலங்குகளை தற்போது தமிழ் மக்கள் கூட ஒரு சிலர் பாசமாக வளர்த்து வருகின்றனர் ,இதற்காக அவர்கள் பணங்களை கூட செலவிடுவதும் உண்டு .

சில நாட்களுக்கு முன்பு குழந்தை ஒன்று வீட்டின் முன்பக்கத்தில் எட்டி பார்க்க முயன்றது , இதனை பார்த்த வளர்ப்பு பூனை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக அந்த குழந்தையை நகரச்செய்தது , இந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது ..