LATEST NEWS
இடுப்பு மடிப்பை அப்படியே காட்டி தன் முந்தியில் ரசிகர்களை கட்டி இழுத்த தர்ஷா குப்தா…வைரலாகும் புகைப்படம்!

தர்ஷா குப்தா கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சார்ந்தவர் அனால் வசிப்பது கோயம்புத்தூர் ஆகும் .இருப்பினும் இவர் ஒரு இந்திய நடிகை & மாடலிங், இவர் தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். டி.ஆர்.எம். தரிஷ் ஜெயசீலன், முனிஷ் ராஜா, பாண்டி கமல், சிவ் சதீஷ் போன்ற பிரபல நடிகர்களுடன் அவர் நடித்தார். முல்லும் மலரும் மற்றும் அவலும் நானும் போன்ற சில பிரபலமான சீரியல்களில் அவர் தோன்றியுள்ளார்.
தர்ஷா தற்போது மினலே சீரியலில் சன் டிவியில் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் விஜய் டிவியில் ஸ்ரீ நிதியுடன் செந்தூராப்பூவே சீரியலில் எதிர்மறை வேடத்தில் நடிக்கிறார்.இவர் நடிக்கும் சீரியல் கதாப்பாத்திரம் மூலம் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்துள்ளார் . அதனை தொடர்ந்து அவர் வெள்ளித்திரை வரை செல்வதனையே லட்சியமாக கொண்டுள்ளார் .
ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது,
புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது.