VIDEOS
இது என்னங்க புது டெக்கினிகா – ல இருக்கு , அனைவரையும் வி யப்பில் ஆழ்த்திய காண்ட்ராக்ட் திருமணம் .,
திருமணம் என்பது இரு மனங்களை இணைக்கும் பந்தம் , இந்த பந்தத்தில் சொந்தங்கள், பந்தங்கள் என அனைவரும் பங்குபெறுவது வழக்கமான ஒன்று இதில் ஆட்டம் பட்டம் என இந்த விழாவை சிறப்பித்து வருகின்றனர் , இதனால் இந்த நிகழ்வானது விழா கோலமாக காட்சியளிக்கிறது ,
நாட்டில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளை தினம் தோறும் பார்த்து வருகின்றோம் , ஆனால் அதில் ஒரு புதுமையான விஷயங்களையும் தெரிந்து வருகின்றோம் , இந்த விழாவுக்கு வந்த அணைத்து சொந்தங்களும் இவர்கள் செய்த செயலை பார்த்து வாயடைத்து நின்றனர் ,
அப்படி என்ன செய்தார்கள் என்று யோசித்து பாக்கறீங்களா .? திருமணத்திற்கு பிறகு என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு லிஸ்ட் போட்டு அதில் கையெழுத்திட்ட காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது அந்த காணொளியை நீங்களே பாருங்க .,