VIDEOS
இது போன்ற பிரபல தமிழ் பாடல்களின் டப்ஸ்மாஷ்ய் இதுவரை பார்த்து இருக்கமாடீர்கள் ..,

தற்போது உள்ள தமிழ் நாட்டில் பிரபலம் அடைவது சிறிது எளிமையாகி உள்ளது ,அன்றாட செய்யும் டப்ஸ்மாஷ் பதிவினால் நிறைய பிரபலன்கள் கண்டெடுக்க பட்டு வருகின்றனர் அதில் குறிப்பாக பெண்கள் அதிகமான அளவில் வருகின்றனர் ,
இவற்றை பார்க்கும் ஒவொரு இளைஞரும் சந்தோசம் படும் வகையில் இந்த வீடியோ ஆனது உருவாக்கப்படுகின்றது ,இதில் தமிழ் பெண்கள் மட்டும் இல்லது பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பெண்களும் இதில் இருந்து வருகின்றனர் ,
இவர்கள் செய்யும் டப்ஸ்மாஷ் ஆனது நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ஆனால் அதே அளவிற்கு ஆண்களுக்கு கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறிதான் ,இது போன்ற அழகிய பெண்களின் வீடியோக்களை அவ்வப்போது தான் சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகின்றது ,இதனால் வருங்கால தலைமுறையினர் சீரழிவது கிட்ட்டத்தட்ட உண்மை ஆகிக்கின்றனர் .,