VIDEOS
இதெல்லாம் நேர்ல தான் பாக்க தான் நமக்கு குடித்து வைக்கல.., அட்லீஸ்ட் வீடியோல பாப்போமே..
தமிழர்களின் பாரம்பரிய கலைகள் அல்லது விளையாட்டு போட்டிகள் என பல வகை உள்ளது. அவற்றை இன்றுவரை ஒரு சில ஊர்களில் அல்லது பகுதிகளில் இருக்கும் மக்கள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர் என்று சொல்லலாம். அந்த இடங்களுக்கு ஏற்ப மக்கள் அதனை பின்பற்றுகிறார்கள்.
அந்த வகையில் கோலாட்டம் என்று சொல்ல்லப்படும் ஒரு விதமான விளையாட்டு இன்றும் ஒரு சில இடங்களில் விளையாடி மகிழ்கின்றனர். கோலாட்டம் என்றால் பல பெண்கள் ஒன்றாக கூடி இசைக்கு ஏற்ப அந்த கொலைகளை வைத்துக்கொண்டு,
நடனம் ஆடுவர். அது பார்ப்பதற்கும் அந்த இசையை கேட்பதற்கும் மிகவும் அழகாக இருக்கும் என்று சொல்லலாம். பெரும்பாலும் கோவில் திருவிழாக்களில் இது நடக்கிறது. அது போன்ற ஒரு அழகிய கோலாட்டம் இணையத்தில் வெளியாகி உள்ளது, இதோ உங்களுக்காக…