VIDEOS
இந்திய எல்லைக்கும் பாக்.. எல்லைக்கும் நடுவில் இப்படி ஒரு கிராமமா ..? அந்த அழகிய கிராமத்தை நீங்களே பாருங்க .,
இந்த நவீன உலகில் எந்த மூலையிலும் நடக்கும் பல விதமான நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது, என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது.
நாம் இருக்கும் இடத்தில இருந்து என்ன என்ன நடக்கிறது என்பதை நாம் இணையத்தின் மூலமாக அறிந்துகொள்கிறோம். அந்த வகையில் இன்று உங்களுக்கு ஒரு காணொளியில் தொகுப்பு. பல நாடுகளில் வசிக்கும் மக்களின்
வாழக்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள நாம் ஆசைப்படுவோம், அந்த வகையில் இந்திய எல்லைக்கும் பாகிஸ்தான் எல்லைக்கும் நடுவில் கிராமங்களில் வசிக்கும் ஏழைகள் அதிகம் இருப்பதினால் அவர்கள் தினம் தோறும் நடக்கும் வாழ்க்கையை சற்று காணுங்கள் .,