VIDEOS
இப்படிப்பட்ட வேலைய, ஆண்களால் மட்டும் தான் செய்யமுடியும்-னு நீங்க நெஞ்சிங்கனா.. அது தப்பு..!
விஞ்ஞானத்தில் நாம் உலகம் நாளுக்கு நாள் முன்னேறி கொண்டே போகிறது இவற்றை அவ்வளவு எளிதில் கண்டு பிடித்திட இயலாது ,பொதுவாக கூற வேண்டும் என்றால் நாம் அன்றாட தேவைக்காக பல கருவிகளை கண்டு பிடித்தது பார்த்திருப்போம் ,ஆனால் இப்பொழுது உள்ள கால கட்டங்களில் ,
பொதுவாக தற்போது உள்ள காலங்களில் விவசாயம் என்பது மிக பெரிய பங்காற்றி வருகின்றது , இதற்காக விஞ்ஞானிகள் பலரும் இவற்றை எளிமையாக்கும் முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர் , ஆதலால் இவள்களின் வேலைகளும் சுலபமாகும் என்பது குறிப்பிடத்தக்கது ,
அந்த வகையில் விவசாய பாசனத்துக்காக தண்ணீரை ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல பொருளாதாரத்திலும் , நேரங்களும் அதிகம் செலவாகும் என்பதினால் இது போன்ற முறைகளை கையாண்டு வருகின்றனர் , இதில் ஆன் ஈடுபட்டு பார்த்திருப்போம் ஆனால் பெண் ஈடுபட்டு பாத்ததுண்டா .?