VIDEOS
இந்த காகம் செய்யும் செயலை பார்த்தல் நீங்களே பிரமிச்சி போயிடுவீங்க ,இதோ அந்த வித்யாசமான நிகழ்வு .,

நமது வாழ்வில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாக கருதப்படுகின்றது ,அந்த வகையில் தீய விஷயங்களை செய்பவர்களிடத்தில் அந்த நோயானது அடிக்கடி வந்து செல்கின்றது ,இந்த செயலினால் கேன்சர் வரும் அபாயங்கள் நிறைந்துள்ளது,
ஆதலால் இதனை கடைகளில் விற்க அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டது ,ஆனால் அதனை சிலர் விற்று வருகின்றனர் இதனை வயது பாகுபாடின்றி பிடித்து வருவதனால் அதிகமான வயதில் வரும் நோய் கூட மிக விரைவிலே வந்து விடுகின்றது ,
இவர்கள் பிடிக்கும் சிகரெட் துண்டுகளை காகம் ஒன்று சேமித்து வருகின்றது அந்த செயலை பார்த்தல் நீங்களே ஆச்சர்ய படுவீங்க ,இதோட முக்கிய கருத்து என்னவாக இருக்க கூடும் என்று நீங்க கேட்டால் அசந்து போயிடுவீங்க ,இதோ அந்த புதுவிதமான பதிவு உங்களுக்காக .,