Uncategorized
இந்த காசு என் பையனுக்கு ஈடாகுமாய்யா..? – பிரபல நடிகர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த வடிவேல் பாலாஜியின் தாயார்..!
வடிவேல் பாலாஜி தாயாரிடம் நடிகர் விஜய் சேதுபதி நிதியுதவி அளித்த போது அவர் கூறிய வார்த்தையால் விஜய் சேதுபதி பேசமுடியாமல் தி கை த்து நின்றார்.
நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உ டல்நலக் குறைவால் உ யிரி ழந்த நிலையில் அவரின் உடல் நேற்று ந ல்ல டக்கம் செய்யப்பட்டது. முன்னதாக நேற்று காலை அவர் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ் சலி செலுத்தினார்.
அதன் புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில் அப்போது வடிவேல் பாலாஜியின் தாயார் விஜய் சேதுபதியிடம் பேசிய விடயம் தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி தாயாரிடம் அவர் ஆறுதல் கூறியதோடு நிதியுதவியும் அ ளித்தார். ஆனால் அதனை பெற மறுத்த வடிவேல் பாலாஜியின் அம்மா, இந்த காசு என் பையனுக்கு ஈடாகுமாய்யா என்று கேட்டு க த றி னார். தொடர்ந்து மகனை அணைத்துக் க ண்ணீர் வி ட்டார்.
வடிவேல் பாலாஜியின் தாய் கேட்ட கேள்விக்கு வார்த்தையால் பதில் சொல்ல முடியாமல் தி கை த்துப் போன விஜய்சேதுபதி க ண்ணீரோடு சோ கமே உ ருவாய் நின்றார்.