இந்த குட்டி தேவதையின் திறமையைப் பாருங்க.. என்ன அருமையான குரல்வளம்.. வீடியோ இதோ..! - cinefeeds
Connect with us

VIDEOS

இந்த குட்டி தேவதையின் திறமையைப் பாருங்க.. என்ன அருமையான குரல்வளம்.. வீடியோ இதோ..!

Published

on

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது. ‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத் துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

Advertisement

இங்கேயும் அப்படித்தான் ஒரு குட்டிதேவதை அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை செம அழகாகப் பாடுகிறார். பள்ளிக்கூடட்தில் தன் சக மாணவ, மாணவிகள் மத்தியில் இந்த பிஞ்சுக்குழந்தை கண்ணான கண்ணே பாடலைப் பாட அதில் மற்றவர்கள் சொக்கிப் போகிறார்கள். இதோ நீங்களே இந்தக் குழந்தையின் இனிமையான குரல்வளத்தைப் பாருங்கள்.

Advertisement
Continue Reading
Advertisement