இந்த சின்ன வயசுல எவ்ளோ அழகா உணவு சமைக்கிறாங்க பாருங்க இவங்க , வைரல் வீடியோ .., - cinefeeds
Connect with us

VIDEOS

இந்த சின்ன வயசுல எவ்ளோ அழகா உணவு சமைக்கிறாங்க பாருங்க இவங்க , வைரல் வீடியோ ..,

Published

on

உணவுக்காக பலரும் திண்டாடிவரும் நிலையில் தற்போது அதனை முறையாக யாரும் செய்வது கிடையாது ,உணவு என்பது உயிர்வாழும் அணைத்து ஜீவ ராசிகளுக்கும் இந்த உணவானது பயன் படுகிறது ,விலங்குகளை எடுத்து கொண்டால் தன்னை விட பலவீனமான விலங்குகளை வேட்டை ஆடி உண்கிறது,

உணவு அணைத்து விதமானவர்களுக்கும் தேவையான ஒன்றாகவே இருக்கிறது ,மனிதனை பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த வகையிலான உணவுகளை உண்பது ஆனந்தம் அளிக்கிறது அந்த வகையில் உயர்தர உணவகம் என்றாலே ஒரு விதங்களில் அனைத்திலும் திறமை சாலிகளாகவே உள்ளனர் ,

Advertisement

சமீப காலங்களாக தெருக்களில் விற்க படும் உணவுகள் அதிக அளவில் வியாபாரம் ஆகின்றன , ஆனால் அவர்களுக்கே சவால் விடும் வகையில் இவ்வளவு சிறு வயதில் இந்த சிறுவர்கள் செய்யும் உணவை பார்க்கும் போது நமக்கே செய்ய வேண்டும் என்று தான் தோணும் .,

Advertisement
Continue Reading
Advertisement