ஏம்பா.. அந்த பாப்பாவுக்கு யாராவது கொஞ்சம் HELP பண்ணுங்க .. பாவும் புள்ள கேக் வெட்ட எவளோ கஸ்டபடுது.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ - Cinefeeds
Connect with us

VIDEOS

ஏம்பா.. அந்த பாப்பாவுக்கு யாராவது கொஞ்சம் HELP பண்ணுங்க .. பாவும் புள்ள கேக் வெட்ட எவளோ கஸ்டபடுது.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ

Published

on

குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது ,இவர்களை பார்க்கும் பொது நமது கஷ்டம் அனைத்தையும் மறந்து அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்து விடுவோம் ,இவர்களுடன் இருப்பதனால் நமக்கு வயது குறைந்தது போல் தோன்றும் ,அவர்களின் மழலை பேச்சும் ,

இவர்கள் செய்யும் குறும்புத்தனமும் அனைவரையும் சிரிப்பலைகளில் மூழ்கிவிடும் மாதிரியாகவே இவர்களின் சேட்டைகள் இருக்கும் ,குழந்தைகள் நம்முடன் இருந்தால் ஒரு பாசிட்டிவ் வைப் நம்மிடம் சுற்றிக்கொண்டே இருக்கும் இதனை உண்மையாகும் வகையில்,

அனைவரையும் விட தாய்க்கு அளவு கடந்த பாசமானது இருக்கும் ,அந்த பாசத்தை எந்த ஒரு கருவியையும் கொண்டு அளவிட முடியாது என்பதற்கு இந்த காணொளி ஒரு சாட்சியாக விளங்குகிறது ,அதனை நீங்களே பாருங்க இது போன்ற அழகிய தருணம் அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வாகவே இருந்து வருகின்றது .,