இந்த படத்தில் இருக்கும் குட்டி பையன் யாரு தெரியுமா..? இப்போ இவரு தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் : புகைப்படம் இதோ – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த படத்தில் இருக்கும் குட்டி பையன் யாரு தெரியுமா..? இப்போ இவரு தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் : புகைப்படம் இதோ

Published

on

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய்.இவர் பல படங்களில் நடித்துள்ளார்.ஆரம்பா காலகட்டத்தில் தோல்விகளையே சந்தித்து இருந்தாலும் தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உயரம் எல்லையை தாண்டியது.

தளபதி விஜய் அவர்களுக்கு சங்கீதா என்பவருடன் திருமணமாகி இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருகிறார்கள்.இதில் சஞ்சய் அவர்கள் தனது தந்தையுடன் ஒரு பாடலுக்கு படத்தில் நடனம் ஆடி இருப்பார். தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் விஜய்.

Advertisement

இவர் நடிப்பில் தற்போது தளபதி 65 படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் First லுக் சில தினங்களுக்கு முன் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது. முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது.தளபதி விஜய்யின் பல அறிய புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் உலா வரும்.அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in