VIDEOS
இந்த பாட்டுக்கு இப்படியெல்லாம் கூட ஆடலாமா..? கல்லூரி மாணவியின் அசத்தலான நடனம்..
முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.
இதற்க்கு மிக முடக்கியமான கரணம் என்று சொன்னால், அது சோசியல் மீடியாக்கள் தான். மேலும் ஒரு சிலர் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது.
அந்த வகையில் கலோரி மாணவி ஒருவர் தன்னுடைய நபர்களுக்கு மத்தியில் நடனம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உல்ளது. இதோ அதை நீங்களே பாருங்க, எவ்ளோ அழகா டான்ஸ் ஆடறாங்கன்னு…