VIDEOS
எங்களுக்கு பஸ்ஸோ, டிரைனோ, அதெல்லாம் தெரியாது.., எங்க இருந்தாலும் நாங்க ஆட்டம் போடுவோம்..

தற்போது உள்ள நிலையில் ஒரு சிலர் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது, என்று சொல்லலாம். குறிப்பாக டிக் டாக் மற்றும் ரீல்ஸ் போன்றவற்றை செய்பவர்கள்.
மேலும், அதன் மூலமாக சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். என்ன தான் இந்தியாவில் டிக் டாக் போன்ற apps கள் தடை செய்தாலும். இன்ஸ்டாகிராம் மற்றும் moj உள்ளிட்டவை மூலம்,
தாங்கள் செய்யும் விடீயோக்களை அதில் upload செய்து பேமஸ் ஆகி வருகின்றனர். அந்த வகையில் மாணவிகள் சிலர் சேர்ந்து ரயிலில் ஆடிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த வீடியோ ,எவ்வளவு அழகா ஆடிருக்காங்கனு பாருங்க .,