VIDEOS
இந்த பொண்ணுங்க ரோடுன்னு கூட பாக்காம செய்ற அலப்பறைய நீங்களே கொஞ்சம் பாருங்க .,
இப்பொழுது உள்ள காலங்களில் எந்த ஒரு விசேஷங்களும் ,நிகழ்ச்சிகளும் வந்தால் நாம் நடனங்கள் ஆடுவதையே வழக்கமாக செய்து வருகிறோம் ,இதற்கு ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் இது போன்ற காரியங்களுக்கு நடனம் ஆடியும் கும்மாளம் அடித்தும் வருகின்றனர் ,
இது போல் சில நாட்களுக்கு முன்பு நடுரோட்டில் செய்த செயல் பார்ப்பவர்களை வாயடைத்து போக வைத்தார் ,முன்பெல்லாம் பெண்கள் வீதியில் நடந்து செல்வதற்கே தயக்கம் காட்டும் காலம் சென்று நடுரோட்டில் குத்தாட்டம் போடும் காலம் மாறிவிட்டது ,
அனைவரும் இது போன்று செய்வது கிடையாது ஒரு சிலர் மட்டுமே இது போல் செய்து வருகின்றனர் , ஏன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பள்ளிக்கூடங்களிலும் ,கல்லூரிகளிலும் இதே வேளையாக பெண்கள் ஒரு சிலர் நடத்தி வருகின்றனர் அந்த வீடியோ இதோ உங்கள் பார்வைக்காக.,