TRENDING
‘இந்த மனசு எல்லாருக்கும் வராது’…! நடுக்கடலில் மீனவர்கள் செய்த செயல்.. குவியும் பாராட்டுக்கள்..
கடல் என்பது மிக பெரிய ஒன்று, அதற்குள் நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பல விஷியன்கள் உள்ளன என்று தான் சொல்ல வேண்டும். மேலும் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தான் பல விதமான விஷயங்களை பார்த்திருப்பார்.
அந்த வகையில் இங்கு ஒரு சிலர் படங்களி மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். அப்போது ஆமை ஒன்றை பார்த்துள்ளனர், அந்த மாய் தர்மாகோளால் சுற்றப்பட்டதை பார்த்த மீனவர்கள், அதன் அருகில் சென்று அந்த தர்மாகோளை,
எடுத்துவிட்டு ஆமையை விடுக்கின்றனர். இந்த காட்சியை அவர்கள் படம் பிடித்து சோசியல் மீடியாக்களில் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, நீங்களே பாருங்க…