இந்த மாதிரி ஒரு பரிசை, நண்பனுக்கு யாருமே குடுத்துருக்க மாட்டாங்க.. வைரல் ஆகும் வீடியோ.. - cinefeeds
Connect with us

VIDEOS

இந்த மாதிரி ஒரு பரிசை, நண்பனுக்கு யாருமே குடுத்துருக்க மாட்டாங்க.. வைரல் ஆகும் வீடியோ..

Published

on

சில வாரங்களுக்கு முன்பு திருமண வரவேற்பு விழா ஒன்றில் மணப்பெண் மற்றும் மணமகனுக்கு அவர்களது நண்பர்கள் பரிசுகளை வாரி குவித்தனர், இது அணைத்து விஷேஷங்களுக்கும் நடப்பது வழக்கம் தானே, அனால் இதில் சிறப்பு என்னவென்றால் அவர்கள் செய்யும் குறும்பு தனத்தினால் இந்த விழவே சிரிப்புமயமானது, இதில் அவர் நண்பர்கள் கொடுத்த பரிசுகள் அனைத்தும் குழந்தைகளுக்கு கொடுக்கும் பரிசு ஆகும்,இவற்றை பார்க்கும் போது நமக்கே சிரிப்பலை வந்து போகும் இதில் முதலில் ஒருவர் மணப்பெனிடம் ஒரு மஞ்சள் நிற பந்தை கொடுத்தார் அதற்கு அந்த பெண் சிரித்துக்கொண்டே செய்வதறியாது திகைத்து நின்றாள்,அதன் பின் வந்த அனைவரும் அவர்கள் வைத்திருந்த பரிசுகளை வழங்கி சென்றனர்,இந்த செயல் அந்த விழாவில் உள்ள அனைவருக்கும் ஆனந்தத்தை ஏற்படுத்தியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in