VIDEOS
ஆஹா.. இனிமே யார் வேணும்னாலும் மரம் ஏராளம் போல.. நல்ல கண்டுபுடிப்பா இருக்கே..
ஆதிகாலங்களில் இருந்தே விவசாயம் என்பது இந்தியாவின் முதுகெலும்பு இதனால் பல நகர்ப்புற மக்கள் உணவுக்காக சிரமம் இல்லாமல் வாழ்க்கையை கடந்து வருகின்றனர் , உணவு என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டுமே தெரியும் அதில் உள்ள கஷ்டங்கள் ஆனால் நகரங்களில் இருந்து கொண்டு ,
அனைத்தும் பணம் தருகிறோம் என்று கூறுவது ஏழை மக்களாகிய விவாயிகளுக்கும் பெரிய மனவேதனையாக இருந்து வருகின்றது , ஆனால் அதற்கு மேல் இருபவர்கள் காரணம் அவர்களை குறை சொல்லி ஒன்னும் பிரயோஜனம் இல்லை , எந்த ஒரு விஷயங்களையும் யோசித்து நன்கு ஆராய்ந்து அதன் பிறகு அவற்றை பற்றின குறைகளையும் ,நன்மைகளையும் கூறுகின்றனர் ,
ஆனால் அண்மைய காலங்களாக கிராமங்களில் இருக்கும் விவசாய மக்களுக்கு மரியாதையானது கிடைப்பதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாக வளம் வருகின்றது ,, விவசாயத்துக்கு நாளுக்கு நாள் புது வகையான கண்டு பிடிப்புகளை விஞ்ஞானிகளும் கண்டறிந்து தான் வருகின்றனர் , அந்த வகையில் இவர்கள் உபயோகிக்கும் இந்த கருவியை பாருங்க , பார்க்கவே ஆச்சரியமா இருக்கும் .,