இன்ப அ திர்ச்சியில் தேம்பி தேம்பி அழுத்த விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா , நடந்தது என்ன ? காணொளி உள்ளே .. - Cinefeeds
Connect with us

CINEMA

இன்ப அ திர்ச்சியில் தேம்பி தேம்பி அழுத்த விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா , நடந்தது என்ன ? காணொளி உள்ளே ..

Published

on

பிரபல தமிழ் தொலை காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வந்த பிரியங்கா தேஷ்பாண்டே ,இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர்களை சேகரித்துள்ளார் ,இவர் அந்த தொலைக்காட்சிக்கு செல்ல பிள்ளை என்றும் கூறலாம் காரணம் இவருக்கே அதிக அளவிலான வாய்ப்புகளை அந்த தொலைக்காட்சியானது கொடுத்து வருகிறது ,இவர் பேச்சிக்கு ரசிகர்கள் அடிமை .

இவரின் எதார்த்த பேசினால் மக்களை சிரிக்க வைக்கும் ஆற்றலை உடையவர் ,இவர்தான் இந்த தொலை காட்சியில் நிறைய அளவிலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் ,தற்போது இவர் பிக் பாஸ் என்று சொல்ல கூடிய உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இதில் பிரியங்கா ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பாதையை நோக்கி சென்றார் ,

அனால் அதில் ரன்னர் அப் பட்டம் மட்டுமே இவருக்கு கிடைத்தது , அதன் பிறகு மீண்டும் BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் மீண்டும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் , இவரது 10 ஆண்டுகள் முடிவடைந்தது அடுத்து ரிவி இவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் அது என்னனு நீங்களே பாருங்க , ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியூட்டும் காணொளி இதோ ..