இப்படி அசத்தலா ஆடுனா யாருக்குத்தான் பிடிக்காது!! - cinefeeds
Connect with us

VIDEOS

இப்படி அசத்தலா ஆடுனா யாருக்குத்தான் பிடிக்காது!!

Published

on

இப்படி அசத்தலா ஆடுனா யாருக்குத்தான் பிடிக்காது!! நடிகை ரித்திக்கா சிங் ஆடிய செம்ம குத்தாட்டம் !!

தமிழ் சினிமாவில் இறுதிசுற்று படம் மூலம் அறிமுகம் ஆனவர் ரித்திகா சிங் இவர் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக ஆவார், இறுதிசுற்று படத்திலும் அதே குத்துச்சண்டை வீராங்கனை கதாபாத்திரத்தில் நடத்தி நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார். அண்மையில் இவர் ஆடிய கவர்ச்சி ஆட்ட நடன வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் பல ரசிகர்கள் எங்கேயோ மோளம் அடிக்கிறார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement