VIDEOS
இப்படி ஒரு நடனத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க? என்னாமா ஆடுறாங்க..! வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக நடிகர்கள் நடிககைகள் வலம் வந்த உள்ளனர். இதற்கு காரணம் அவர்களது திறமை என்றாலும் அதை வெளிபடுத்த அவர்களுக்கு உதவியாக இருந்தது என்னமோ சோசியல் மீடியாவில் வெளிவந்த சில செயலிகள் தான். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் டிக்டாக் செயலியை தான் சொல்ல வேண்டும்.
இந்த செயலியின் மூலம் தங்களது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடிக்க வாய்ப்பு பெற்றவர்கள் பலர். முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். இதோ அழகிய டிக் டாக் விடியோக்கள்..